தமிழ் பெரியம்மா யின் அர்த்தம்

பெரியம்மா

பெயர்ச்சொல்

  • 1

    தாயின் அக்கா அல்லது பெரியப்பாவின் மனைவி.

  • 2

    (குடும்பத்தில் பல பெண்கள் இருக்கும்போது) வயதில் மூத்த பெண்ணை மரியாதையாகப் பிறர் அழைக்கும் சொல்.