தமிழ் பெரியவர் யின் அர்த்தம்

பெரியவர்

பெயர்ச்சொல்

  • 1

    வயதில் முதிர்ந்தவர்.

    ‘உன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் பெரியவர் யார்?’

  • 2

    (பெரும்பாலும் பன்மையில்) (தகுதி, அந்தஸ்து முதலியவற்றில்) உயர்ந்தவர்/(ஊரில்) முக்கியமானவர்.

    ‘ஊர்ப் பெரியவர்கள் கூடி முடிவு செய்தார்கள்’