தமிழ் பெரியோர் யின் அர்த்தம்

பெரியோர்

பெயர்ச்சொல்

  • 1

    முதிர்ந்த அனுபவம் உடையவர்.

    ‘பிரார்த்தனையால் விளையும் பலன்பற்றிப் பல பெரியோர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்’