தமிழ் பெரிய ஆள் யின் அர்த்தம்

பெரிய ஆள்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிறர் எதிர்பாராத வகையில் சிறப்பாக அல்லது சாமர்த்தியமாகக் காரியங்கள் செய்த ஒருவரைக் குறிப்பிடப் பயன்படுத்துவது.

    ‘பெரிய ஆள் நீ; வீடு கட்டிய விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட என்னிடம் சொல்லவில்லையே’