தமிழ் பெரிய எழுத்து யின் அர்த்தம்

பெரிய எழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (ரோமன் எழுத்தைக் குறிக்கும்போது) தனித்த வடிவத்தோடு இருப்பதும் எழுதும்போது மற்ற எழுத்துகளைவிடச் சற்றுப் பெரிதாக எழுதப்படுவதுமான ஆங்கில எழுத்து.

    ‘ஒருவருடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது பெரிய எழுத்தில்தான் தொடங்க வேண்டும்’

  • 2

    எளிதில் படிக்கக் கூடிய அளவில் பெரிதாக அச்சடிக்கப்படும் எழுத்து.

    ‘பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை’