தமிழ் பெரிய தலை யின் அர்த்தம்

பெரிய தலை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தகுதி, அந்தஸ்து போன்றவற்றில்) மேம்பட்டவர்; (ஊரில்) செல்வாக்கு உள்ளவர்.

    ‘பெரிய தலையெல்லாம் சும்மா இருக்கும்போது, நீ எதற்குக் கிடந்து குதிக்கிறாய்?’