தமிழ் பெரிய மனுஷன் யின் அர்த்தம்

பெரிய மனுஷன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பெரிய புள்ளி; பெரிய மனிதர்.

    ‘பெரிய மனுஷன் சின்னத்தனமாக நடந்துகொண்டது எல்லோருக்கும் அதிர்ச்சி தந்தது’