தமிழ் பெரிய வெங்காயம் யின் அர்த்தம்

பெரிய வெங்காயம்

பெயர்ச்சொல்

  • 1

    (கொத்துக்கொத்தாக இல்லாமல்) தனித்தனியாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும் வெங்காயம்.