தமிழ் பெருக்கம் யின் அர்த்தம்

பெருக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (எண்ணிக்கை, அளவு) மிகுதி.

    ‘மக்கள்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’
    ‘பொருள்களின் உற்பத்திப் பெருக்கத்தால் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்’