தமிழ் பெருங்கடல் யின் அர்த்தம்

பெருங்கடல்

பெயர்ச்சொல்

  • 1

    (கடலின் பெயர்களோடு இணைந்து வரும்போது) மிகப் பரந்த பரப்புடைய கடல்.

    ‘இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவுகள்’