தமிழ் பெருங்காயம் யின் அர்த்தம்

பெருங்காயம்

பெயர்ச்சொல்

  • 1

    (குழம்பு, ரசம் முதலியவற்றில் வாசனைக்காகச் சேர்க்கப்படும்) ஒரு வகைச் செடியின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் செம்பழுப்பு நிறத் திடப் பொருள்.