தமிழ் பெருங்குடல் யின் அர்த்தம்

பெருங்குடல்

பெயர்ச்சொல்

  • 1

    சிறுகுடலைச் சுற்றி அமைந்திருப்பதும், கழிவுகளை மலவாய்க்கு அனுப்புவதுமாகிய குடலின் பகுதி.