தமிழ் பெருஞ்சீரகம் யின் அர்த்தம்

பெருஞ்சீரகம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக மசாலா தயாரிப்பில் பயன்படுத்தப்படும்) சாதாரண சீரகத்தைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும் ஒரு வகைச் சீரகம்; சோம்பு.