தமிழ் பெருத்த யின் அர்த்தம்

பெருத்த

பெயரடை

  • 1

    பெரும்; அதிக அளவிலான.

    ‘வெள்ளத்தால் பெருத்த நாசம் விளைந்தது’
    ‘மாநாட்டின் தீர்மானங்கள் பலருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தன’
    ‘அரிசி மண்டி நடத்திப் பெருத்த லாபம் சம்பாதித்தவர் அவர்’