தமிழ் பெருந்தலைகள் யின் அர்த்தம்

பெருந்தலைகள்

பெயர்ச்சொல்

  • 1

    பணமும் செல்வாக்கும் உடைய நபர்கள்.

    ‘கடந்த தேர்தலில் பெருந்தலைகளெல்லாம் காணாமல் போனதை மறந்துவிட்டாயா?’
    ‘கும்பாபிஷேகக் குழுவில் எல்லாப் பெருந்தலைகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருந்தன’
    ‘எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊரில் உள்ள பெருந்தலைகளின் செல்வாக்கு குறைவதில்லை’