தமிழ் பெருநாள் யின் அர்த்தம்

பெருநாள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பொதுவாக) பண்டிகை.

    ‘பெருநாளுக்கு எல்லோருக்கும் கைவிஷேசம் கொடுத்தார்’
    ‘தீபாவளிப் பெருநாள்’
    ‘பெருநாளுக்கு எல்லாருக்கும் உடுப்பு எடுத்தோம்’