தமிழ் பெருமக்கள் யின் அர்த்தம்

பெருமக்கள்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (முன்வரும் சொல்லால் குறிக்கப்படுபவர்கள்) மதிப்புக்கு உரியவர்கள் என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘அறிஞர் பெருமக்கள்’
    ‘வாக்காளப் பெருமக்கள்’
    ‘விவசாயப் பெருமக்கள்’