தமிழ் பெருமணல் யின் அர்த்தம்

பெருமணல்

பெயர்ச்சொல்

  • 1

    (பொடியாக இல்லாமல்) துகள்கள் சற்றுப் பெரிதாக இருக்கும் மணல்.

    ‘பூச்சு வேலை செய்ய வேண்டியிருப்பதால் பெருமணலாகப் பார்த்து ஒரு வண்டி வாங்கிக்கொள்’