தமிழ் பெரும்பான்மை யின் அர்த்தம்

பெரும்பான்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மொத்த எண்ணிக்கையில் பெரும் பகுதி.

    ‘கடந்த தேர்தலில் எங்கள் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தது’
    ‘வெள்ளத்தினால் பெரும்பான்மையான இடங்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன’