தமிழ் பெரும்பாலான யின் அர்த்தம்

பெரும்பாலான

பெயரடை

  • 1

    ஒருசிலர் அல்லது ஒருசில நீங்கலாக உள்ள ஏனைய; (எண்ணிக்கையில்) கணிசமான; பெரும்பான்மையான.

    ‘இங்குள்ள பெரும்பாலான கிராமங்களுக்குச் சரியான சாலை வசதிகள் கிடையாது’
    ‘இங்கே பெரும்பாலான கடைகள் 9 மணிக்குதான் திறக்கும்’
    ‘பெரும்பாலான பாம்புகள் விஷம் இல்லாதவை’