தமிழ் பெரும்பாலோர் யின் அர்த்தம்

பெரும்பாலோர்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிடப்படுவர்களில் சிலர் நீங்கலாக ஏனையோர்; பெரும்பாலான நபர்கள்.

    ‘ஊர் மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள்தான்’