தமிழ் பெரும்பொழுது யின் அர்த்தம்

பெரும்பொழுது

பெயர்ச்சொல்

  • 1

    (சங்க இலக்கியத்தில்) கார் காலம், வாடைக் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என்று ஒரு ஆண்டில் ஆறு பகுதிகளாக அமையும் பாகுபாடு.