தமிழ் பெரும்போக்கு யின் அர்த்தம்

பெரும்போக்கு

பெயர்ச்சொல்-ஆக

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பெருந்தன்மை.

    ‘அவர் நினைத்திருந்தால் என்னை எது வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் பெரும்போக்காக அப்படியே விட்டுவிட்டார்’