தமிழ் பெருமளவில் யின் அர்த்தம்

பெருமளவில்

வினையடை

  • 1

    முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமான அளவில்.

    ‘தன் முயற்சிகளில் அவர் பெருமளவில் வெற்றி பெற்றார்’