தமிழ் பெருமான் யின் அர்த்தம்

பெருமான்

பெயர்ச்சொல்

  • 1

    கடவுள்; தெய்வம்.

    ‘சிவ பெருமான்’
    ‘முருகப் பெருமான்’
    ‘எம் பெருமானின் குணங்கள்’