தமிழ் பெருமாள் கோயில் மாடு யின் அர்த்தம்

பெருமாள் கோயில் மாடு

பெயர்ச்சொல்

  • 1

    பெருமாள் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக விடப்பட்ட (எந்த வேலைக்கும் பழக்கப்படாத) கொழுத்த மாடு.

    ‘பெருமாள் கோயில் மாடு மாதிரி ஊரைச் சுற்றி வருகிறான்’