தமிழ் பெருமிதப்படு யின் அர்த்தம்

பெருமிதப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (தனது அல்லது தன்னைச் சார்ந்தவர்களின் உயர்வு, சிறப்பு, வெற்றி போன்றவற்றால்) பெருமைப்பட்டு மகிழ்தல்.

    ‘தன் மகளின் சாதனையை எண்ணி அவள் பெருமிதப்பட்டாள்’