தமிழ் பெருமூச்செறி யின் அர்த்தம்

பெருமூச்செறி

வினைச்சொல்பெருமூச்செறிய, பெருமூச்செறிந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெருமூச்சு விடுதல்.

    ‘எலும்பும்தோலுமாகப் படுத்துக் கிடக்கும் தன் கணவனைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள்’