தமிழ் பெருமூளை யின் அர்த்தம்

பெருமூளை

பெயர்ச்சொல்

  • 1

    உணர்வு, அறிவு, நினைவாற்றல் ஆகியவற்றுக்குக் காரணமாக அமையும் (இரு பிரிவாக அமைந்திருக்கும்) மூளையின் பெரிய பகுதி.