தமிழ் பெருவள்ளிக்கிழங்கு யின் அர்த்தம்

பெருவள்ளிக்கிழங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கொடியில் காய்க்கும்) ஊதா நிற மேல்தோலுடன் மிகப் பெரிதாக உருளை வடிவில் இருக்கும், குழகுழப்புத் தன்மை கொண்ட ஒரு வகைக் கிழங்கு.