தமிழ் பெருவாரி யின் அர்த்தம்

பெருவாரி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பெரும்பான்மை; பெரும் எண்ணிக்கை.

    ‘மூன்றாம் உலக நாடுகளில் பெருவாரி மக்கள் வறுமையின் எல்லையில் வாழ்கிறார்கள்’
    ‘பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்’