தமிழ் பெருவாழ்வு யின் அர்த்தம்

பெருவாழ்வு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சீரும் சிறப்பும் நிறைந்த வாழ்க்கை.

    ‘பெரு வாழ்வு வாழ ஆசீர்வதிக்கிறேன்!’
    ‘அவர் வணிகம் செய்து பெரும்பொருள் ஈட்டி பெருவாழ்வு வாழ்ந்தார்’