தமிழ் பெருவிரல் யின் அர்த்தம்

பெருவிரல்

பெயர்ச்சொல்

  • 1

    கட்டைவிரல்.

    ‘இடது கைப் பெருவிரல் ரேகையைப் பத்திரத்தில் பதித்தார்’
    ‘மேசையில் இடித்துப் பெருவிரலில் பலமாக அடிபட்டுவிட்டது’