தமிழ் பெறுபேறு யின் அர்த்தம்

பெறுபேறு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் பன்மையில்) (தேர்வு, தேர்தல் போன்றவற்றின்) முடிவு.

    ‘உயர்தரப் பரிட்சையில் நல்ல பெறுபேறுகள் பெற்றிருக்கிறார்’
    ‘பெறுபேறுகள் நாளை வெளிவருகிறதா?’
    ‘தேர்தல் பெறுபேறுகள் நாம் எதிர்பார்த்ததுபோல் இல்லை’