தமிழ் பொ யின் அர்த்தம்

பொ

வினைச்சொல்பொத்து, பொத்தது போன்ற சில வடிவங்கள் மட்டும்

 • 1

  (பாத்திரம், துணி முதலியவற்றில்) துளை ஏற்படுதல்/துளை ஏற்படச் செய்தல்.

  ‘ஈயப் பாத்திரத்தில் புளியைக் கரைக்காதே! பொத்துவிடும்’
  ‘அமிலம் துணியைப் பொத்துவிடும்’

 • 2

  (தீ, அமிலம் போன்றவை உடலில் பட்டு) துளைத்துக் கொப்புளம் ஏற்படுதல்.

  ‘தீ பட்டுக் கை பொத்துவிட்டது’