தமிழ் பொக்களிப்பான் யின் அர்த்தம்

பொக்களிப்பான்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பெரியம்மை.

    ‘பொக்களிப்பான் வந்த அடையாளம் இன்னும் முகத்தில் இருக்கிறது’
    ‘அவர்கள் வீட்டில் பொக்களிப்பானாம்; நீ அங்கு போகாதே’