தமிழ் பொக்கிஷம் யின் அர்த்தம்

பொக்கிஷம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பொன், வைரம் போன்ற) மதிப்பு மிக்க பொருள்கள்; செல்வம்.

    உரு வழக்கு ‘நாட்டின் கலைப் பொக்கிஷங்களைக் கடத்துபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்’