தமிழ் பொக்கு யின் அர்த்தம்

பொக்கு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (கடலை, சோளம் முதலியவற்றில்) உள்ளீடு இல்லாத தானியம்/முற்றாத உள்ளீட்டைக் கொண்ட தானியம்.

    ‘பொக்குக் கடலை’
    ‘தண்ணீரில் பொக்கெல்லாம் மிதந்தன’