தமிழ் பொக்கை யின் அர்த்தம்

பொக்கை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கட்டடச் சுவர் முதலியவை பெயர்ந்து, சமமாக இல்லாமல் பள்ளங்களோடு காணப்படும் நிலை.

    ‘பாட்டனார் காலத்து வீடு. இப்போது திண்ணை இடிந்து பொக்கையாகக் கிடந்தது’
    ‘சுவர் ஏன் இப்படிப் பொக்கைபொக்கையாக இருக்கிறது?’