தமிழ் பொக்கைப் பல் யின் அர்த்தம்

பொக்கைப் பல்

பெயர்ச்சொல்

  • 1

    முதுமையின் காரணமாகப் பல் விழுந்த இடத்தில் இருக்கும் இடைவெளி.