தமிழ் பொக்கை வாய் யின் அர்த்தம்

பொக்கை வாய்

பெயர்ச்சொல்

  • 1

    பற்கள் இல்லாத வாய்.

    ‘குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பு’
    ‘தாத்தா பொக்கை வாய் தெரியச் சிரித்தார்’
    ‘அவருடைய பொக்கை வாய் அசைந்துகொண்டே இருந்தது’