தமிழ் பொங்கலிடு யின் அர்த்தம்

பொங்கலிடு

வினைச்சொல்-இட, -இட்டு

  • 1

    (பெரும்பாலும் அம்மன் கோயில்களில் பொதுமக்கள்) ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் வேண்டுதலை அல்லது திருவிழாவை முன்னிட்டுப் பொங்கல் சமைத்துத் தெய்வத்துக்குப் படைத்தல்.