தமிழ் பொசுக்கென்று யின் அர்த்தம்

பொசுக்கென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எதிர்பாராத நேரத்தில் திடீரென்று.

    ‘பேசிக்கொண்டிருந்தவர் பொசுக்கென்று எழுந்து போய்விட்டார்’
    ‘இயக்குநர் உப்புச்சப்பில்லாமல் பொசுக்கென்று படத்தை முடித்துவிட்டார்’