தமிழ் பொட்டல் யின் அர்த்தம்

பொட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    வறண்டு கிடக்கும் நிலப் பகுதி.

    ‘ஊர்ப் பொட்டலில் சர்க்கஸ் கூடாரம் போட்டிருக்கிறார்கள்’
    ‘இந்தப் பொட்டலிலா வீடு கட்டியிருக்கிறாய்?’