தமிழ் பொட்டலம் யின் அர்த்தம்

பொட்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    (தாளில் அல்லது இலையில் பொருளை வைத்து) பிரிந்துவிடாதபடி கட்டப்பட்டது.

    ‘வெள்ளப் பகுதியில் விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போட்டனர்’
    ‘பூப் பொட்டலத்தைக் கையில் வாங்கிக்கொண்டாள்’
    ‘பரிசுப் பொட்டலத்தை வாங்கிக்கொண்ட குழந்தை சிரித்தது’