தமிழ் பொட்டுக்கடலை யின் அர்த்தம்

பொட்டுக்கடலை

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படுத்தும்) வறுத்து உடைத்த கொண்டைக்கடலையின் வெளிர் மஞ்சள் நிறப் பருப்பு.