தமிழ் பொட்டுக்கேடு யின் அர்த்தம்

பொட்டுக்கேடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரின்) அந்தரங்கம்.

    ‘அவருடைய பொட்டுக்கேடு நமக்குத் தெரியாது என்று நினைத்துக் கதைக்கிறார்’