தமிழ் பொடிச்சி யின் அர்த்தம்

பொடிச்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பொதுவாக) சிறுமி.

  ‘பொடிச்சிகள் மேடையில் அழகாகப் பாடினார்கள்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (குறிப்பாக) (இளம்) பெண்.

  ‘இந்தக் காலத்துப் பொடிச்சிகள் ராணுவத்தில் சேரவும் தயாராக இருக்கிறார்கள்’
  ‘அந்தப் பொடிச்சி யார்?’