தமிழ் பொடிப் பயல் யின் அர்த்தம்

பொடிப் பயல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பொடியன்.

    ‘அந்தப் பொடிப் பயல் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணியிருக்கிறானா?’
    ‘யாரோ ஒரு பொடிப் பயல் ஏதோ பேசிவிட்டான் என்பதற்காக நீங்கள் கோபப்படலாமா?’