தமிழ் பொடிமட்டை யின் அர்த்தம்

பொடிமட்டை

பெயர்ச்சொல்

  • 1

    மூக்குப்பொடி வைத்துக்கொள்வதற்காக, அளவாக வெட்டி மடிக்கப்பட்ட காய்ந்த சிறிய வாழை மட்டை.